செயற்கையாக உருவாக்கப்பட்ட தேரா தீவுக்கு செல்ல ஐந்து புதிய பாலங்கள் இன்று திறக்கப்பட்டது
துபாயில் உள்ள தேரா தீவுக்கு செல்வதற்காக ஐந்து புதிய பாலங்களை சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டதாக எமிரேட்ஸ் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. நக்கீல் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன்
Read more