அமீரகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சீட் பெல்ட் அணியாத 3 லட்சம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
ஐக்கிய அரபு அமீரகத்தில் வாகன ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் சீட் பெல்ட் அணியாததற்காககடந்த இரண்டு ஆண்டுகளில் 3,16,000 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2019
Read more