துபாய்: பொது இடங்களில் பறவைகளுக்கு உணவளித்தால் 200 திர்ஹம் அபராதம்
துபாயில் பறவைகளுக்கு பொது இடங்களில் உணவளிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்று நக்கீல் சமூக மேலாண்மை நிறுவனம் குடியிருப்பாளர்களுக்கு நினைவூட்டும் வகையில் அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது. காக்கைகள், புறாக்கள், கிளிகள்
Read more