சவூதி அரேபியா தனது முதல் செய்தி வானொலி நிலையத்தை தொடங்க உள்ளது

அல்-எக்பரியா (Al-Ekhbariya Radio) என்ற வானொலி நிலையத்தை உலக வானொலி தினமான பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று தொடங்க உள்ளதாக சவூதி ஒலிபரப்பு ஆணையம் (SBA) தெரிவித்துள்ளது.

இது சவூதி அரேபியாவின் முதல் வானொலி நிலையமாகும். இந்த புதிய வானொலி நிலையம் அல்-எக்பரியா டிவி சேனலின் வானொலிக் கிளையாக செயல்படும் என்று சவூதி ஒலிபரப்பு ஆணையத்தின் (SBA) தலைமை நிர்வாக அதிகாரி முகமது பின் ஃபஹத் அல்-ஹரிதி தெரிவித்துள்ளார்.