கொரோனாவால் அதிக பாதிப்படைந்த வளைகுடா நாடுகளில் கத்தார் இரண்டாம் இடத்தில் உள்ளது

கத்தாரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துவிட்டதாக கத்தாரின் சுகாதார அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது. கொரோனாவால் அதிக பாதிப்படைந்த வளைகுடா நாடுகளில் கத்தார்

Read more

பணத்தில் உள்ள கொரோனாவை போக்க மைக்ரோவேவை பயன்படுத்தியவரை துபாய் காவ‌ல்துறை எச்சரித்துள்ளது

துபாயில் வசித்துவரும் நபர் தனது பணத்தில் உள்ள கிருமிமை அழிக்க மைக்ரோவேவில் வைத்து சூடுபடுத்தினார். இறுதியில் அந்த நோட்டின் ஒரு பகுதி நெருப்பில் எரிந்ததாக துபாய் காவல்துறை

Read more

பால் உற்பத்திக்காக 4,500 ஹால்ஸ்டீன் மாடுகள் அபுதாபி வந்தடைந்தது

பால் உற்பத்திக்கான மாடுகளில் சிறந்த இனங்களில் ஒன்றான ஹால்ஸ்டீன் மாடுகள் சுமார் 4,500 உருகுவே குடியரசிலிருந்து அபுதாபியில் உள்ள கலீஃபா துறைமுகத்திற்கு வந்துள்ளது. நாட்டின் உணவுப் பாதுகாப்பை

Read more

ஓமான்: வட்டியில்லா அவசர கடன் திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஓடிபி பெறத் தொடங்கியது

சுல்தான் ஹைதம் பின் தாரிக்கின் உத்தரவின் கீழ் ஓமான் மேம்பாட்டு வங்கி (ஓடிபி) வட்டி இல்லாத அவசர கடன் திட்டத்திற்கான விண்ணப்பங்களை பெறத் தொடங்கியது. கடந்த இரண்டு

Read more

ஓமானில் விசிட் விசாவில் வந்தவர்கள் தங்களது விசாவை குடும்ப விசாவாக மாற்ற முடியும்

தற்போது ஓமானில் உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள் விசிட் விசாவில் இருந்தால் அவர்களை குடும்ப விசாவிற்கு மாற்ற ஓமான் அரசு அனுமதிக்கிறது. ஓமானில் வசிக்கும் வெளிநாட்டவரின் மனைவி மற்றும்

Read more

ஓமான்: பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த திவால் சட்டத்தை செயல்படுத்த உள்ளது

ஓமான் அரசு நாட்டின் பொருளாதாரம் மற்றும் வணிகச் சூழலை உயர்த்துவதற்காக ஜூலை 7 செவ்வாய்க்கிழமை முதல் ஓமானில் திவால் சட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது. ஓமான் செய்தி நிறுவனம்

Read more

நாடு திரும்பிய இந்தியர்களின் விவரத்தை வெளியிட்டது இந்திய வெளியுறவு அமைச்சகம்

பல்வேறு நாடுகளில் சிக்கித்தவித்த 5 லட்சத்திற்கு மேற்பட்ட இந்தியர்களை பாதுகாப்பாக நாடு திருப்பியுள்ளது இந்திய வெளியுறவு அமைச்சகம் இது குறித்து ஜுலை 3 ஆம் தேதி இந்திய

Read more

கத்தார்: இந்திய பயணிகளுக்கு இன்டிகோ விமான நிறுவனத்தின் வேண்டுகோள்

வந்தே பாரத் திட்டத்தில் இந்தியா செல்பவர்கள் இன்டிகோ விமானத்தில் முன்பதிவு செய்வதற்கு முன் இந்திய தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும் என இன்டிகோ விமான நிறுவனம் வேண்டுகோள்

Read more

அமீரகம்: மசூதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் ஜூலை 1 முதல் திறக்கப்பட உள்ளன

ஐக்கிய அரபு அமீரகத்தில் மசூதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் படிப்படியாக திறக்கப்படுவது குறித்து திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரப்பூர்வ

Read more

பாகிஸ்தானில் 860 விமானிகளில் 262 பேர் போலி விமானிகள்!

பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவனம் வியாழக்கிழமையன்று தவரான முறையில் மற்றவர்களை கொண்டு தேர்வெழுதி விமான உரிமம் பெற்ற குற்றச்சாட்டில் 150 விமானிகளின் உரிமத்தை ரத்து செய்துள்ளது. பாகிஸ்தானில்

Read more