குவைத்தில் இனி புதிய விசா கிடையாது!

அவசர மந்திரி குழுவின் ஒப்புதல் இல்லாமல் உலகில் உள்ள எந்த நாட்டு மக்களுக்கும் குவைத்தில் எந்தவிதமான நுழைவு விசாவும் வழங்கப்படாது என அமைச்சரவை குழு இன்று அறிவித்துள்ளது.

Read more

ஓமானில் பிச்சை எடுத்தால் சிறை மற்றும் 100 OMR அபராதம்

ஓமான் அரசு தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்: குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மசூதிகள், சாலைகள், கடைகள் மற்றும் பொது இடங்களில் பிச்சை எடுத்தால் ஒரு வருடம் வரை சிறைத்

Read more

கொரோனாவின் இரண்டாவது அலைக்கு நாங்கள் தயாராகி வருகிறோம் – குவைத் சுகாதார அமைச்சகம்

குவைத்தில் கொரோனா நோய்தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதாக சுகாதார அமைச்சரவையின் செயல் துணைச் செயலாளர் டாக்டர் அப்துல் ரஹ்மான் அல் முத்தேரி உள்ளூர் அரபு செய்தித் தாளான அல்காபாஸிடம்

Read more

சர்வதேச பாதுகாப்பு விருது 2020 ஐ சவூதி ரயில்வே நிறுவனம் வென்றது

பாதுகாப்பு நடவடிக்கைகளை சரியாக நிர்வகித்ததற்காக சர்வதேச பாதுகாப்பு விருது 2020 ஐ சவூதி ரயில்வே நிறுவனம் வென்றுள்ளது. சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களை சரியாக நிர்வகிக்கும்

Read more

குவைத் ஏர்வேஸின் தலைவர் யூசுப் அல் ஜாசெம் பதவி விலகினார்

குவைத் ஏர்வேஸ் இயக்குநர்கள் குழுவின் தலைவர் யூசுப் அல் ஜாசெம் தனது இயக்குநர்கள் குழுவின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாம செய்வதாக நிதியமைச்சர் பராக் அல் ஷைத்தனிடம்

Read more

நெடுஞ்சாலைகளில் குறுக்கே நடந்து சென்றால் 2000 ரியால் அபராதம் – சவூதி காவல்துறை எச்சரிக்கை

பாதசாரிகள் நெடுஞ்சாலைகளில் குறுக்கே கடந்து சென்றால் 1000 முதல் 2000 ரியால் வரை அபராதமாக விதிக்கப்படும் என்று சவூதி போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர். புதன்கிழமை மாலை காவல்துறை

Read more

சவூதி: ரியாத்தில் செவிலியர் ஒருவர் மனநல நோயாளியால் குத்திக் கொல்லப்பட்டார்

சவூதி செவிலியரான அப்துல் கரீம் அல் முத்தாரி செவ்வாய்க்கிழமை பிற்பகல் நேரத்தில் மனநலம் குன்றிய நோயாளிக்கு பணிவிடை செய்யும் போது அவரால் கொடூரமாக கொல்லப்பட்டார். ரியாத்தில் உள்ள

Read more

10 லட்சம் மருத்துவர்களுக்கான இலவச பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியது அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகம் 10 லட்சத்திற்கும் அதிகமான சுகாதார நிபுணர்களுக்கு “நீர்வீழ்ச்சிகள்” என அழைக்கப்படும் இலவச பயிற்சி திட்டத்தை புதன்கிழமை அறிமுகப்படுத்தியது. இந்த முயற்சியில் மருத்துவர்கள், மருந்தாளுநர்கள்,

Read more

துபாய் விமான நிலையத்தில் செயல்பட்டுவந்த இலவச கோவிட்-19 சோதனை மையம் இடமாற்றம் செய்யப்பட உள்ளது

துபாய் விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் செயல்பட்டுவந்த இலவச கோவிட்-19 சோதனை மையம் இனி அங்கு செயல்படாது எனவும், அவை இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும்

Read more

COVID-19 தடுப்பூசியை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்ய ஓமான் முடிவு!

COVID-19 தடுப்பூசியை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்ய ஓமான் திட்டமிட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் டாக்டர் அகமது பின் முகமது அல் செய்யிதி தெரிவித்துள்ளார். ரஷ்யவின் ஜனாதிபதி விளாடிமிர்

Read more