ஹிஜ்ரி புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு அபுதாபியில் இலவச பார்க்கிங் அறிவிப்பு

ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் 24 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 7.59 மணிவரை வாகனங்களை இலவசமாக நிறுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.