தொழில்நுட்பக் கோளாறில் இருந்த ஓமான் காவல்துறையின் அவசர எண் 9999 மீண்டும் செயல்பட தொடங்கியது
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஓமான் காவல்துறையின் 24 மணி நேர ஹெல்ப்லைன் எண் 9999 ஐ தற்காலிகமாக நிறுத்திய பின்னர், மீண்டும் சேவையைத் தொடங்கியுள்ளதாக காவல்துறை தகவல் அளித்துள்ளது.
ஓமான் அரசு துறையின் மேலும் சில முக்கிய எண்கள்:
மஸ்கட் கவர்னரேட் தலைமையகம்: 24648007
மஸ்கட் காவல் நிலையம்: 24736611
வட்டாயா காவல் நிலையம்: 24566538
ருவி காவல் நிலையம்: 24701099
முத்ரா காவல் நிலையம்: 24712211
பக்ஷர் காவல் நிலையம்: 24691199
அல்-அமரத் காவல் நிலையம்: 24875999 – 24876999
குரியாத் காவல் நிலையம்: 24845555.
அஸீப் காவல் நிலையம்: 24420099
அல்-அசைபா காவல்: நிலையம்: 24521099
அல்-கவுத் காவல் நிலையம்: 24425013
அல்-பட்டினா வடக்கு கவர்னரேட் தலைமையகம்: 26859499
போக்குவரத்து மற்றும் உரிம இயக்குநரகம் சோஹர்: 26843699
சோஹர் காவல் நிலையம்: 26840099
சஹாம் காவல் நிலையம்: 26854099
அல் கபுரா காவல் நிலையம்: 26805099
ஷினாஸ் காவல் நிலையம்: 26748199
காட்மத் மிலா காவல் நிலையம்: 26849413
சுவைக் காவல் நிலையம்: 26860099
மஜன் போலீஸ் போஸ்ட்: 25669433
அல் அஸ்வத் போலீஸ் போஸ்ட்: 26849599
அல் வஜாஜா காவல் நிலையம்: 26849911
அல்-பட்டினா தெற்கு கவர்னரேட் தலைமையகம்: 26875099
அல்-அவாபி காவல் நிலையம்: 26767002
அரஸ்ட காவல் நிலையம்: 26876999
அல் முசன்னா காவல் நிலையம்: 26868855
பார்கா காவல் நிலையம்: 26882099