துபாய்: ஷேக் மக்தூமுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது

துபாயின் துணை ஆட்சியாளரும், துணைப் பிரதமரும், நிதி அமைச்சருமான ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூமுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குழந்தையின் பெயர் லதிஃபா என்று தெரிவித்துள்ளார்.

ஷேக் மக்தூமின் அரச உடன்பிறப்புகள் சமூக ஊடகங்களில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.