ஜூன் 15 முதல் கத்தாரில் 500 மசூதிகள் திறக்கப்பட உள்ளது!
வரும் ஜூன் 15 திங்கள் முதல் கத்தாரில் முதல் சுமார் 500 மசூதிகள் திறக்கப்பட உள்ளது. இந்த தகவலை கத்தாரின் இஸ்லாமிய விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 17 முதல் மசூதிகளில் தொழுகை நடத்த தடைவிதிக்கப்பட்டு இருந்தது.
வரும் ஜூன் 15 முதல் 500 மசூதிகள் திறக்கபட உள்ள தகவலை நேற்று (ஜூன் 11) வியாழக் கிழமை வெளியிட்டது.