Covid-19 ஆன உலகின் பாதுகாப்பான நாடுகளில் வளைகுடா நாடுகளின் இடம்?

Covid-19 ஆன உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை வனிக மற்றும் இலாப நோக்கமற்ற அமைப்பான Deep Knowledge Group குழு தயாரித்துள்ளது.

சுகாதாரம், கண்காணிப்பு, தனிமைபடுத்துதல் மற்றும் அரசாங்கத்தின் செயல்திறன் போன்ற காரணங்களை மையப்படுத்தி இந்த அறிக்கையை தயாரித்து உள்ளனர்.

அதில் ஐக்கிய அரபு அமீரகம் 11 ஆம் இடத்தையும், சவூதி அரேபியா 17 ஆம் இடத்தையும், குவைத் 21 ஆம் இடத்தையும், பஹ்ரைன் 23 ஆம் இடத்தையும், கத்தார் 26 ஆம் இடத்தையும் மற்றும் ஓமன் 33 ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.

சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி முதல் இரண்டு இடங்களையும், இந்தியா 56 ஆம் இடத்தையும் மற்றும் இலங்கை 85 ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.