கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4 ஆம் இடம்!
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது வரை 2,98,445 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 4 ஆம் இடத்திற்கு வந்தது.
இதுவரை இந்தியாவில் உயிரிழந்தர்களின் எண்ணிக்கை 8,508 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் மாநில பட்டியலில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. அங்கு மட்டும் 97,648 நபர்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் மற்றும் 3,590 நபர்கள் உயிரிழந்து உள்ளனர்.
இரண்டாம் இடத்தில் தமிழ் நாடு உள்ளது. இ
அங்கு 38,716 நபர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் மற்றும் 349 நபர்கள் உயிரிழந்த உள்ளனர்.