கத்தார்: 2022 உலகக் கோப்பை கால்பந்துக்கான டிக்கெட்டுகள் இன்று முதல் விற்பனை
கத்தார் 2022 உலகக் கோப்பை கால்பந்துக்கான டிக்கெட்டுகள் இன்று ஜனவரி 19, 2022 முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக கத்தார் விசா வைத்துள்ளவர்களுக்கு மட்டும் ஜனவரி 19 முதல் பிப்ரவரி 8 வரை டிக்கெட்டுகள் விற்கப்படும் என்று பல வங்கிகள் ட்வீட் செய்துள்ளார்.
டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்ய https://www.fifa.com/tickets என்ற இணையதள முகவரியை பார்வையிடவும்.