பாதிக்கப்பட்ட இந்தியரை சிகிச்சைக்காக விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஓமான் விமானப்படை

ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்ட இந்தியரை அவசர சிகிச்சைக்காக திப்பா மருத்துவமனையில் இருந்து முசந்தம் மாகாணத்தில் உள்ள காசாப் மருத்துவமனைக்கு ஓமான் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் விரைந்து கொண்டுசென்றனர்.

இந்த துரித சேவையானது ஓமான் அரசின் மனிதாபிமானத்திற்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது.