ஓமான்: கொரோன நெறிமுறைகளை மீறியதற்காக ஆறு ஹோட்டல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

அதிகாரிகள் நிர்ணயித்த கொரோன நெறிமுறைகளை மீறியதற்காக ஓமானில் உள்ள ஆறு ஹோட்டல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய மற்றும் சுற்றுலா அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கொரோன தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதலை பின்பற்றாத ஹோட்டல்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த ஹோட்டல்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. Grand Hyatt Muscat
  2. Al Hattali Hotel
  3. Reem Hotel
  4. Gulf Beach Hotel
  5. Rozana Hotel
  6. Grand Inn Hotel