‘போடா டேய்’ ஆனந்த் மஹிந்திராவின் பொங்கல் வாழ்த்து வைரல்

மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா பதிவிட்ட பொங்கல் வாழ்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனந்த் மஹேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் “தமிழ் மொழி ஆற்றல் திறன் மிக்க மொழி. உதாரணமாக உங்கள் விளக்கத்தை கேட்கவும், உங்கள் பார்வையை புரிந்து கொள்ள எனக்கு நேரம் இல்லை. நீங்கள் என்னை தனியாக விட்டால் அதற்காக நான் உங்களை பாராட்டுவேன் என ஆங்கிலத்தில் சொல்வதை தமிழ் மொழியில் ‘போடா டேய்’ என்று சொன்னால் போதும்” என்று தெரிவித்துள்ளார்.