ஓமான்: பள்ளிகள் தொடர்பாக உச்ச கமிட்டி புதிய அறிவிப்பை வெளியிட்டது

ஓமானில் உள்ள அனைத்து பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 4 ஆம் வகுப்பு மாணவர்களை இணையவழி கல்விக்கு மாற்றவேண்டும் என்ற அறிவிப்பை ஓமான் உச்ச கமிட்டி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

இந்த முடிவு ஜனவரி 16 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் இது 4 வார காலத்திற்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.