ஓமான்:பூஸ்டர் டோஸிற்காக அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசியை அரசு அங்கீகரித்துள்ளது

தடுப்பூசி எடுக்க விரும்புபவர்கள் அஸ்ட்ராஜெனெகாவின் கொரோன தடுப்பூசியை மூன்றாவது டோஸாக (பூஸ்டர் டோஸ்) பயன்படுத்த ஓமான் அரசு அங்கீகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், “முன்பு அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்திருப்போர், அஸ்ட்ராஜெனெகாவை மூன்றாவது டோஸாக எடுக்கலாம்” என்று தெரிவித்துள்ளது.