ஜனவரி 11, ஓமான் சுல்தான் ஆட்சிக்கு வந்த நாள்
மஸ்கத்: மறைந்த சுல்தான் கபூஸ் பின் சையத் பின் தைமூருக்குப் பிறகு ஓமன் சுல்தானகத்தில் ஆட்சியைப் பொறுப்பேற்ற சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்களின் முதலாம் ஆண்டின் நிறைவை ஜனவரி 11 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று கொண்டாடபடுகிறது.