ஓமான் பாதுகாப்பு செயலாளர் 6 நாட்கள் பயணமாக இந்தியா செல்கிறார்

இந்தியா மற்றும் ஓமான் இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டு ராணுவ ஒத்துழைப்புக் குழுவின் 11வது கூட்டத்தில் பங்கேற்பதற்க்க ஓமான் பாதுகாப்பு அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் முகமது நாசர் அல் ஜாபி இன்று இந்தியா செல்கிறார்.

இந்த கூட்டமானது ஜனவரி 31 முதல் பிப்ரவரி 4 வரை புதுதில்லியில் நடைபெறும்.